பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
விண் ஆர் திங்கள், கண்ணி, வெள்ளை மாலை அது சூடி, தண் ஆர் அக்கோடு ஆமை பூண்டு, தழை புன்சடை தாழ, எண்ணா வந்து, என் இல் புகுந்து, அங்கு எவ்வம் நோய் செய்தான்- கண் ஆர் சோலைக் கானூர் மேய விண்ணோர் பெருமானே.