பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வான் ஆர் சோதி மன்னு சென்னி, வன்னி புனக்கொன்றைத் தேன் ஆர் போது, தான் ஆர் கங்கை, திங்களொடு சூடி, மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப, மாலை ஆடுவார் கானூர் மேய, கண் ஆர் நெற்றி, ஆன் ஊர் செல்வரே.