பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள்சடைதன் மேல், ஓர் ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆர, போந்த மென்சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம் காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே.