பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
முளிவெள் எலும்பும் நீறும் நூலும் மூழ்கும் மார்பராய், எளிவந்தார் போல், “ஐயம்” என்று, என் இல்லே புகுந்து, உள்ளத் தெளிவும் நாணும் கொண்ட கள்வர் தேறல் ஆர் பூவில் களிவண்டு யாழ்செய் கானூர் மேய ஒளிவெண் பிறையாரே.