பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
தமிழின் நீர்மை பேசி, தாளம் வீணை பண்ணி, நல்ல முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார், குமிழின் மேனி தந்து, கோல நீர்மை அது கொண்டார் கமழும் சோலைக் கானூர் மேய பவளவண்ணரே.