பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
அந்தம் ஆதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவு அரியான், சிந்தையுள்ளும் நாவின்மேலும் சென்னியும் மன்னினான், வந்து என் உள்ளம் புகுந்து மாலைகாலை ஆடுவான்- கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே.