திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போகம் வேண்டி, வேண்டிலேன் புரந்தர ஆதி இன்பமும்;
ஏக! நின் கழல் இணை அலாது இலேன், என் எம்பிரான்;
ஆகம் விண்டு, கம்பம் வந்து, குஞ்சி அஞ்சலிக்கணே
ஆக, என் கை; கண்கள் தாரை ஆறு அது ஆக; ஐயனே!

பொருள்

குரலிசை
காணொளி