திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இருப்பு நெஞ்ச வஞ்சனேனை ஆண்டுகொண்ட நின்ன தாள்
கருப்பு மட்டு வாய் மடுத்து, எனைக் கலந்து போகவும்,
நெருப்பும் உண்டு; யானும் உண்டிருந்தது உண்டு; அது; ஆயினும்,
விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே!

பொருள்

குரலிசை
காணொளி