பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கைஆர் வளை சிலம்பக் காதுஆர் குழை ஆட மைஆர் குழல் புரழத் தேன் பாய வண்டு ஒலிப்பச் செய்யானை வெண் நீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக் கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானை!