திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஞானத்தின் மிக்க அற நெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்று அன்று
ஞானத்தின் மிக்கவை நல் முத்தி நல்காவா
ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே.

பொருள்

குரலிசை
காணொளி