பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தன்பால் உலகும் தனக்கு அருகு ஆவதும் அன்பால் எனக்கு அருள் ஆவதும் ஆவன என்பார்கள் ஞானமும் எய்தும் சிவயோகமும் பின்பாலின் நேயமும் பெற்றிடும் தானே.