பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஞானத்தின் ஞானாதி நான்கும் மா ஞானிக்கு ஞானத்தின் ஞானமே நான் எனது என்னாமல் ஞானத்தில் யோகமே நாத அந்த நல் ஒளி ஞானக் கிரியையே நல் முத்தி நாடலே.