பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே பிறியா நகர் மன்னும் பேர் அருளாளன் குறியும் குணமும் குரை கழல் நீங்கா நெறி அறிவார்க்கு இது நீர்த் தொனியாமே