பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஞானிக்கு உடன் குண ஞானத்தில் நான்கும் ஆம் மோனிக்கு இவை ஒன்றும் கூடா முன் மோகித்து மேல் நிற்றல் ஆம் சத்தி வித்தை விளைத்திடும் தான் இக் குலத்தோர் சரியை கிரியையே.