திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஞானச் சமயமே நாடும் தனைக் காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதய
ஞான நிர்வாணமே நன்று அறிவான் அருள்
ஞான அபிடேகமே நற்குரு பாதமே.

பொருள்

குரலிசை
காணொளி