பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித் துறக்கும் தவம் கண்ட சோதிப் பிரானை மறப்பு இலராய் நித்தம் வாய் மொழிவார் கட்கு அறப்பதி காட்டும் அமரர் பிரானே.