பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அறவன் பிறப்பு இலி யாரும் இலாதான் உறைவது காட்டு அகம் உண்பது பிச்சை துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மைப் பிறவி அறுத்திடும் பித்தன் கண்டீரே.