பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கேடும் கடமையும் கேட்டு வந்து ஐவரும் நாடி வளைந்தது நான் கடவேன் அலேன் ஆடல் விடை உடை அண்ணல் திருவடி கூடும் தவம் செய்த கொள்கையான் தானே.