பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும் ஆம்பல் குழலியின் கஞ்சுளிப் பட்டது வேம்பு ஏறிநோக்கினன் மீகாமன் கூரையில் கூம்பு ஏறிக் கோயிலில் பூக்கின்ற வாறே.