பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உழவன் உழ உழ வானம் வழங்க உழவன் உழவினில் பூத்த குவளை உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்று இட்டு உழவன் அதனை உழவு ஒழிந்தானே.