பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நாகமும் ஒன்று படம் ஐந்து நால் அது போக முள் புற்றில் பொருந்தி நிறைந்தது ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து ஏகப் படம் செய்து உடம்பு இடம் ஆமே.