பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பிறந்தும் இறந்தும் பல் பேதைமை யாலே மறந்து மல இருள் நீங்க மறைந்து சிறந்த சிவன் அருள் சேர் பருவத்துத் துறந்த உயிர்க்குச் சுடர் ஒளி ஆமே.