திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பதைக்கின்ற போதே பரம் என்னும் வித்தை
விதைக் கின்ற வித்தினை மேல் நின்று நோக்கிச்
சிதைக் கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
இசைக் கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி