திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அடி வைத்து அருளுதி ஆசான் நின்று உன்னா
அடி வைத்த மா முடி மாயப் பிறவி
அடி வைத்த காய அருள் சத்தி யாலே
அடி பெற்ற ஞானத்தன் ஆசற்று உளோனே.

பொருள்

குரலிசை
காணொளி