திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேட்கை விடு நெறி வேதாந்தம் ஆதலால்
வாழ்க்கைப் புனல் வழி மாற்றிச் சித்தாந்தத்து
வேட்கை விடும் மிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்கும் தலையினோன் சற் சீடன் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி