திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சாத்திகன் ஆய்ப் பர தத்துவம் தான் உன்னி
ஆத்திக பேத நெறி தோற்றம் ஆகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அற நெறி
சாத்த வல்லான் அவன் சற் சீடன் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி