பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
திகைக்கு உரியான் ஒரு தேவனை நாடும் வகைக்கு உரியான் ஒருவாதி இருக்கில் பகைக்கு உரியார் இல்லை பார் மழை பெய்யும் அகக் குறை கேடு இல்லை அவ் உலகுக்கே.