பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தலை மிசை வானவர் தாள் சடை நந்தி மிலை மிசை வைத்தனன் மெய்ப் பணி செய்யப் புலை மிசை நீங்கிய பொன் உலகு ஆளும் பல மிசை செய்யும் படர் சடை யோனே