திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிவ யோகிஞானி செறிந்த அத் தேசம்
அவ யோகம் இன்றி அறிவோர் உண்டாகும்
நவ யோகம் கை கூடும் நல் இயல் காணும்
பவ யோகம் இன்றிப் பரலோகம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி