திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவன் பால் அணுகியே அன்பு செய்வார்கள்
சிவன் பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன் பால் அணுகியே நாடும் அடியார்
இவன் பால் பெருமை இலயம் அதாமே.

பொருள்

குரலிசை
காணொளி