திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முன் இருந்தார் முழுதும் எண் கணத் தேவர்கள்
எண் இறந்து தன் பால் வருவர் இருநிலத்து
எண் இரு நாலு திசை அந்தரம் ஒக்கப்
பன்னிரு காதம் பதம் செய்யும் பாரே.

பொருள்

குரலிசை
காணொளி