பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கொண்ட குறியும் குல வரை உச்சியும் அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும் எண் திசை யோரும் வந்து என் கைத் தலத்தின் உள் உண்டு எனில் நாம் இனி உய்ந்து ஒழிந்தோமே.