பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இயங்கும் உலகினில் ஈசன் அடியார் மயங்கா வழி செல்வர் வான் உலகு ஆள்வர் புயங்களும் எண்திசை போது பாதாள மயங்காப் பகிரண்ட மா முடி தானே.