திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தலைஅடி ஆவது அறியார் காயத்தில்
தலை அடி உச்சியில் உள்ளது மூலம்
தலை அடி ஆன அறிவை அறிந்தோர்
தலை அடி ஆகவே தான் இருந்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி