திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பதி அது தோற்றும் பதம் அது வைம்மின்
மதி அது செய்து மலர்ப் பதம் ஓதும்
நதி பொதியும் சடை நாரி ஓர் பாகன்
கதி செயும் காலங்கள் கண்டு கொளீரே.

பொருள்

குரலிசை
காணொளி