திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஒன்று உண்டு தாமரை ஒண் மலர் மூன்று உள
தன் தாதை தாளும் இரண்டு உள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதம் செய வல்லார்கட்கு
இன்றே சென்று ஈசனை எய்தலும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி