திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கால் கொண்டு என் சென்னியில் கட்டறக் கட்டற
மால் கொண்ட நெஞ்சின் மயக்கு இற்று துயக்கு அறப்
பால் கொண்ட என்னைப் பரன் கொள்ள நாடினான்
மேல் கொண்டு என் செம்மை விளம்ப ஒண்ணாதே.

பொருள்

குரலிசை
காணொளி