பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நோக்கும் கருடன் நொடி ஏழ் உலகையும் காக்கும் அவனித் தலைவனும் அங்கு உள நீக்கும் வினை என் நிமலன் பிறப்பு இலி போக்கும் வரவும் புணர வல்லானே.