பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எண்ணும் எழுத்தும் இனம் செயல் அவ்வழிப் பண்ணும் திறனும் படைத்த பரமனைக் கண்ணில் கவரும் கருத்தில் அது இது உள் நின்று உருக்கி ஓர் ஆயமும் ஆமே.