பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பலவுடன் சென்ற அப் பார் முழுது ஈசன் செலவு அறிவார் இல்லை சேயன் அணியன் அலைவு இலன் சங்கரன் ஆதி எம் ஆதி பல இலது ஆய் நிற்கும் பான்மை வல்லானே.