பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அது அறிவு ஆனவன் ஆதிப் புராணன் எது அறியா வகை நின்றவன் ஈசன் பொது அது ஆன புவனங்கள் எட்டும் இது அறிவான் நந்தி எங்கள் பிரானே.