பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
அருள் ஆர் அமுதப் பெரும் கடல்வாய், அடியார் எல்லாம் புக்கு அழுந்த, இருள் ஆர் ஆக்கை இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய்; எம்மானே! மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வருமால் என்று, இங்கு, எனைக் கண்டார் வெருளாவண்ணம், மெய் அன்பை, உடையாய்! பெற நான் வேண்டுமே!