பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
அறவே பெற்றார், நின் அன்பர் அந்தம் இன்றி, அகம் நெகவும்; புறமே கிடந்து, புலை நாயேன் புலம்புகின்றேன்; உடையானே! பெறவே வேண்டும், மெய் அன்பு; பேரா, ஒழியா, பிரிவு இல்லா, மறவா, நினையா, அளவு இலா, மாளா, இன்ப மா கடலே!