பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
விளங்கு இழை மடந்தைமலைமங்கை ஒருபாகத்து உளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர் வளம் கெழுவு தீபமொடு, தூபம், மலர் தூவி, நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே.