பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நீதியர், நெடுந்தகையர், நீள்மலையர், பாவை பாதியர், பராபரர், பரம்பரர், இருக்கை வேதியர்கள், வேள்வி ஒழியாது, மறை நாளும் ஓதி, அரன்நாமமும் உணர்த்திடும் நள்ளாறே.