பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பாலன் அடி பேண, அவன் ஆர் உயிர் குறைக்கும் காலன் உடன்மாள முன் உதைத்த அரன் ஊர் ஆம் கோல மலர், நீர்க் குடம், எடுத்து மறையாளர் நாலின்வழி நின்று, தொழில் பேணிய நள்ளாறே.