பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கொக்கு, அரவர், கூன்மதியர், கோபர், திருமேனிச் செக்கர் அவர், சேரும் இடம் என்பர் தடம் மூழ்கிப் புக்கு அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி, நக்கர் அவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே.