பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நெஞ்சம் இது கண்டுகொள், உனக்கு! என நினைந்தார் வஞ்சம் அது அறுத்துஅருளும் மற்றவனை; வானோர் அஞ்ச, முதுகுஆகியவர் கைதொழ, எழுந்த நஞ்சு அமுதுசெய்தவன்; இருப்பு இடம் நள்ளாறே.