பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு நீறு; பால் அம்மதி பவளச் சடை முடி மேலது பண்டைக் காலன் வலி காலினொடு போக்கி, கடி கமழும் நீல மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே.