பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான், “அல்லர்” என, “ஆவர்” என, நின்றும் அறிவு அரிய நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம் செல்வர் அடி அல்லாது, என சிந்தை உணராதே!